இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ஸுமதுர நர்மாலபநை
கரஸங் க்ரஹணைச்ச சும்பநோல்லாஸை: |
காடா லிங்கந ஸங்கை
த்வம் அங்கநாலோக மாகுலீ சக்ருஷே || 6 ||
வாஸோஹரணதிநே யத்
வாஸோ ஹரணம் ப்ரதிச்ருதம் தாஸாம் |
ததபி விபோ ரஸவிவச
ஸ்வாந்தாநாம் காந்தஸுப்ருவாமததா: || 7 ||
கந்தலித கர்மலேசம்
குந்த மருது ஸ்மேர வக்த்ரபாதோஜம் |
நந்தஸுத த்வாம் த்ரிஜகத்
ஸுந்தர முபகூஹ்ய நந்திதா பாலா: || 8 ||
விரஹேஷ்வங்காரமய:
ச்ருங்கார மயச்ச ஸங்கமே ஹி த்வம் |
நிதராமங்காரமய ஸ்
தத்ர புநஸ்ஸங்கமேSபி சித்ரமிதம் || 9 ||
ராதா துங்கபயோதர
ஸாதுபரீரம்ப லோலுபாத்மாநம் |
ஆராதயே பவந்தம்
பவநபுராதீசசமய ஸகலகதாந் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ