இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
யத்நேஷு ஸர்வேஷ்வபி நாப கேசி
கேசீ ஸ போஜேசி துரிஷ்டபந்து:|
த்வம் ஸிந்துஜாவாப்ய இதீவ மத்வா
ஸம்ப்ராப்தவாந் ஸிந்துஜ வாஜிரூப: || 1 ||
கந்தர்வதாமேஷ கதோSபி ரூக்ஷைர்
நாதை: ஸமுத்வேஜித ஸர்வலோக: |
பவத்விலோகாவதி கோபவாடீம்
ப்ரமர்த்ய பாப: புநராபதத் த்வாம் || 2 ||
தார்ஷயார்பிதாங்க்ரேஸ்தவ தார்க்ஷய ஏஷ
சிக்ஷேப வக்ஷோபுவி நாம பாதம் |
ப்ருகோ: பதாகாத கதாம் நிசம்ய
ஸ்வேநாபி சக்யம் ததிதீவ மோஹாத் || 3 ||
ப்ரவநீஞ் சயந்நஸ்ய குராஞ்சலம் த்ராக்
அமும் ச சிக்ஷேபித தூரதூரம் |
ஸம்மூர்ச்சிதோ பித்யு மூர்ச்சிதேந
க்ரோதோஷ்மணா காதிது மாத்ருதஸ் த்வாம் || 4 ||
த்வம் வாஹதண்டே க்ருததீச்ச பாஹா
தண்டம் ந்யதாஸ் தஸ்ய முகே ததாநீம் |
தத்வ்ருத்திருத்த ச்வஸநோ கதாஸு
ஸப்தீபவந் நப்பயமைக்ய மாகாத் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ