கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #73 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

அநஸா பஹுலேந வல்லவாநாம்
மநஸா சாநுகதோSத வல்லபாநாம் |

வநமார்தம்ருகம் விஷண்ணவ்ருக்ஷம்
ஸமதீதோ யமுநாதடீ மயாஸி: || 6 ||

நியமாய நிமஜ்ஜ்ய வாரிணி த்வா
அபிவீக்ஷ்யாத ரதே பி காந்திநேய: |

விவசோSஜநி கிம்ந்விதம் விபோஸ்தே
நநு சித்ரம் த்வவலோகநம் ஸமந்தாத் || 7 ||

புநரேஷ நிமஜ்ஜ்ய புண்யசாலீ
புருஷம் த்வாம் பரமம் புஜங்கபோகே |

அரிகம்புகதாம்புஜை: ஸ்ப்புரந்தம்
ஸுரஸித்தௌக பரீத மாலுலோகே || 8 ||

ஸ ததா பரமாத்ம ஸௌக்க்ய ஸிந்த்தௌ
விநிமக்ந: ப்ரணுவந் ப்ரகாரபேதை: |

அவிலோக்ய புநச்ச ஹர்ஷஸிந்தௌ
ரநுவ்ருத்த்யா புலகாவ்ருதோ யயௌ த்வாம் || 9 ||

கிமு சீதலிமா மஹாந் ஜலேயத்
புளகோSஸாவிதி சோதிதேந தேந |

அதிஹர்ஷ நிருத்தரேண ஸார்த்தம்
ரதாஸ பவநேச பாஹி மாம் த்வம் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: