கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #74 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஸம்ப்ராப்தோ மதுராம் திநார்த்த விகமே தத்ராந்தரஸ்மிந் வஸந்
ஆராமே விஹிதாசந ஸகி ஜநர் யாத: புரீமீக்ஷிதும் |

ப்ராபோ ராஜபதம் சிரச்ருதித்ருத வ்யாலோக கௌதூஹ
ஸ்த்ரீபும்ஸோத்ய தகண்ய புண்யநிகலைர் ஆக்ருஷ்யமாணோ நு கிம் || 1 ||

த்வத்பாத த்யுதிவத் ஸராக ஸுபகாஸ் த்வந்மூர்த்திவத் யோஷித
ஸம்ப்ராப்தா விலஸத் பயோதரருசோ லோலா பவத்த்ருஷ்டிவத் |

ஹாரிண்யஸ் த்வதுரஸ்த்தலீவதயி தே மந்தஸ்மிதப்ரௌடிவந்
நைர்மல்யோல்லஸிதா: கசௌகருசிவத் ராஜத் கலாபாச்ரிதா: || 2 ||

தாஸா மாகலயந் நபாங்க வலநைர் மோதம் ப்ரஹர்ஷாத்புத
வ்யாலோலேஷு ஜநேஷு தத்ர ரஜகம் கஞ்சித் படீம் ப்ராத்யந் |

கஸ்தே தாஸ்யதி ராஜகீயவஸநம் யாஹீதி தேநோதித :
ஸத்யஸ்தஸ்ய கரேண சீர்ஷமஹ்ருதா ஸோSப்யாப புண்யாம் கதிம் || 3 ||

பூயோ வாயக மேக மாயதமதிம் தோஷேண வேஷோசிதம்
தாச்வாம்ஸம் ஸ்வபதம் நிநேதஸுக்ருதம் கோ வேத ஜீவாத்மநாம் |

மாலாபி: ஸ்தபகை: ஸ்தவைரபி புநர் மாலாக்ருதா மாநிதோ
பக்திம் தேந வ்ருதாம் திதேசித பராம் லக்ஷ்மீஞ் ச லக்ஷ்மீபதே || 4 ||

குப்ஜா மப்ஜவிலோசநாம் பதி புநர்ப் த்ருஷ்ட்வாங் கராகே தயா
தத்தே ஸாது கிலாங்கராக மததாஸ் தஸ்யா மஹாந்தம் ஹ்ருதி |

சித்தஸ்த்தாம் ருஜுதாமத ப்ரதயிதும் காத்ரேபி தஸ்யா: ஸ்புடம்
க்ருஹ்ணந் மஞ்ஜு கரேண தாமுதநயஸ் தாவஜ்ஜகத் ஸுந்தரீம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: