கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #81 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஸ்நிக்தாம் முக்தாம் ஸததமபி தாம் லாலயந் ஸத்யபாமாம்
யாதோ பூய: ஸஹ கலு தயா யாஜ்ஞ ஸேநீ விவாஹம் |

பார்த்தப்ரீத்யை புநரபி மநா காஸ்திதோ ஹஸ்திபுர்யாம்
சக்ரப்ரஸ்தம் புரமபி விபோ ஸம்விதா யாகதோSபூ || 1 ||

பத்ராம் பத்ராம் பவதவரஜாம் கௌரவேணார்த்யமாநாம்
த்வத்வாசா தாமஹ்ருத குஹநாமஸ்கரீ சக்ரஸூநு |

தத்ர க்ருத்தம் பலமநுநயந் ப்ரத்யகாஸ்தேந ஸார்தம்
சக்ரப்ரஸ்தம் ப்ரியஸகமுதே ஸத்யபாமா ஸஹாய || 2 ||

தத்ர க்ரீடந்நபி ச யமுநா கூலத்ருஷ்டாம் க்ருஹீத்வா
தாம் காளிந்தீம் நகரமகம்: காண்டவ ப்ரீணிதாக்நி |

ப்ராத்ரு த்ரஸ்தாம் ப்ரணய விவசாம் தேவ பைத்ருஷ்வஸேயீம்
ராஜ்ஞாம் மத்யே ஸபதி ஜஹிஷே மித்ரவிந்தா மவந்தீம் || 3 ||

ஸத்யாம் கத்வா புநருதவஹோ நக்நஜிந் நந்தநாம்தாம்
பத்வா ஸப்தாபி ச வ்ருஷவராந் ஸப்தமூர்த்திர்நிமேஷாத் |

பத்ராம் நாம ப்ரததுரத தே தேவ ஸந்தர்த்தநாத்யா:
தத்ஸோதர்யாம் வரத பவத: ஸாSபி பைத்ருஷ்வஸேயீம் || 4 ||

பார்த்தாத்யைரப்பக்ருதலவநம் தோயமாத்ராபி லக்ஷ்யம்
லக்ஷம் சித்வா சபரமவ்ருதா லக்ஷ்மணாம் மத்ரகந்யாம் |

அஷ்டாவேவம் தவ ஸமபவந் வல்லபாஸ்தத்ர மத்யே
சுச்ரோத த்வம் ஸுரபதிகிரா பௌமதுச்சேஷ்டிதாநி || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: