கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #82 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

நிருத்தாசேஷாஸ்த்ரே முழுஹுஷி தவாஸ்த்ரேண கிரிசே
த்ருதா பூதா பீதா: ப்ரமத குலவீரா: ப்ரமதிதா: |

பராஸ்கந்தத் ஸ்கந்த: குஸுமசர பாணைச்ச ஸசிவ
ஸ கும்பாண்டோ ண்டம் நவமிவ பலேநாக பிபிதே || 6 ||

சாபாநாம் பஞ்ச சத்யா ப்ரஸபமுபகதே
சிந்நசாபேSத பாணே
வ்யர்த்தே யாதே ஸமேதோ ஜ்வரபதி
ரச நைரஜ்வரி த்வஜ்ஜ் வரேண |

ஜ்ஞானே ஸ்துத்வா த தத்வா தவ சரிதஜுஷாம்
விஜ்வரம் ஸஜ்வரோSகாத்
ப்ராயோலிந்தர்ஜ்ஞாநவந்தோSபி ச பஹுதமஸா
ரௌத்ரசேஷ்டாஹி ரௌத்ரா: || 7 ||

பாணம் நாநாயுதோக்ரம் புநரபி
பதிதம் தர்பதோஷாத் விதந்வந்
நிர்லூநா சேஷ தோஷம் ஸபதி
புபுதுஷா சங்கரேணோபகீத: |

தத்வாசா சிஷ்டபாஹு த்விதய
முபயதோ நிர்ப்பயம் தத்ப்ரியம் தம்
முக்த்வாதத் தத்தமாநோ நிஜபுர
மகம் ஸாநிருத்த: ஸஹோஷ: || 8 ||

முஹுஸ்தாவச் சக்ரம் வருணமஜயோநந்தஹரணே
யமம் பாலாநீதௌ தவதஹநபாநேSநிலஸகம் |

விதிம் வத்ஸஸ்தேயே கிரிசமிஹ பாணஸ்ய ஸமரே
விபோ விச்வோத்கர்ஷீ ததயமவதாரோ ஜயதி தே || 9 ||

த்விஜருஷா க்ருகலாஸவபுர்த்தரம்
ந்ருக ந்ருபம் த்ரிதிவாலய மாபயந் |

நிஜஜநே த்விஜபக்தி மநுத்தமா
முபதிசந் பவநேச்வர பாஹிமாம் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: