கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #86 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஸால்வோ பைஷ்மீ விவாஹே
யதுகுலவிஜிதச் சந்த்ர சூடாத்விமாநம்
விந்தந் ஸௌபம் ஸமாயீ த்வயி வஸதி
குரூம்ஸ் த்வத்புரீமப்யபாங்க்க்ஷத் |த்

ப்ரத்யும்நஸ்தம் நிருந்தந்நிகில யதுபடைர்
ந்யக்ரஹீதுக்ரவீர்யம்
தஸ்யாமாத்யம் த்யுமந்தம் வ்யஜநிச
ஸமரி ஸப்தவிம்ச த்ய ஹாந்தம் || 1 ||

தாவத் த்வம் ராமசாலீ த்வரித முபகத
கண்டித ப்ராய ஸைந்யம்
ஸௌபேசம் தம் ந்யருந்தா: ஸ ச கில கதயா
சார்ங்கமப்ரம் சயத் தே |

மாயாதாதம் வ்யஹிம்ஸீதபி தவ
புரதஸ் தத் த்வயாபி க்ஷணார்த்தம்
நாஜ்ஞாயீத் யாஹு ரேகே ததித மவமதம்
வ்யாஸ ஏவ ந்யஷேதீத் || 2 ||

க்ஷிப் த்வா ஸௌபம் கதாசூர்ணித முதகநி
தௌ மங்க்ஷ ஸால்வேSபி சக்ரே
ணோத்க்ருத்தே தந்தவக்த்ர: ப்ரஸபமபிபதந்
நப்யமுஞ்சத்கதாம் தே

கௌமோதகி ஹதோ ஸாவபீ ஸுக்ருத நிதிச்
சைத்யவத் ப்ராபதைக்யம்
ஸர்வேஷாம் ஏஷ பூர்வம் த்வயி த்ருத மநஸாம்
மோக்ஷணார்த்தோSவதார: || 3 ||

தவய்யாயாதே த ஜாதே கில குரு ஸதஸி
த்யூதகே ஸம்யதாயா
க்ரந்தந்த்யா யாஜ்ஞஸேந்யா: ஸகருணமக்ருதாச்
சேல மாலா மநந்தாம் |

அந்நாந்த ப்ராப்த சர்வாம்சஜ முநி சகித
திரௌபதீ சிந்திதோத
ப்ராப்த: சாகாந்நமச்நந் முநிகணமக்ருதாஸ்
த்ருப்திமந்தம் வனாந்தே || 4 ||

யுத்தோத்யோகேSத மந்த்ரே மிலதி
ஸதி வ்ருத: பல்குநேந த்வமேவ
கௌரவ் தத் தத்தஸைந்ய: கரிபுர மகமோ
தௌத்யக்ருத் பாண்டவார்த்தம் |

பீஷ்ம த்ரோணாதி மாந்யே தவ கலு வசநே
திக்க்ருதே கெளரவேண
வ்யாவ்ருண்வந் விஸ்வரூபம் முநிஸதஸி புரீம்
க்ஷோபயித்வா SSகதோ Sபூ: || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: