இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
யஸ்மிந்நேதத் விபாதம் யத இதம்பவத்
யேய் சேதம் ய ஏதத்
யோ ஸ்மாதுத்தீர்ண ரூப: கலு ஸகலமிதம்
பாஸிதம் யஸ்ய பாஸா |
யோ வாசாம் தூரதூரே புநரபி மநஸாம்
யஸ்ய தேவா முநீந்த்ர
நோ வித்யுஸ் தத்வ ரூபம் கிமு புநரபரே
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 1 ||
ஜந்மாதோ கர்ம நாம ஸ்புடமிஹ குண
தோஷாதிகம் வா ந யஸ்மிந்
லோகாநாமூதயே ய: ஸ்வயமநு பஜதே
தாநி மாயாநுஸாரீ |
பிப்ரச் சக்தீ ரரூபோSபி ச பஹுதர
ரூபோSவபாத் யத்புதாத்மா
தஸ்மை கைவல்ய தாம்நே பரரஸ பரி
பூர்ணாய விஷ்ணோ நமஸ்தே || 2 ||
நோ திர்யஞ்சம் ந மர்த்யம் ந ச ஸுரம ஸுரம்
ந ஸ்த்ரியம் நோ புமாம்ஸம்
ந த்ரவ்யம் கர்ம ஜாதிம் குணமபி ஸதஸத்
வாSபி தே ரூபமாஹு: |
சிஷ்டம் யத்ஸ்யாந்நிஷேதே ஸதி நிகமசதைர்
லக்ஷணாவ்ருத்திதஸ்தத்
க்ருச்ச்ரேணாவேத்யமாநம் பரமஸுகமயம்
பாதி தஸ்மை நமஸ்தே || 3 ||
மாயாயாம் பிம்பிதஸ்த்வம் ஸ்ருஜஸி மஹதஹங்
கார தந்மாத்ர பேதைர்
பூதக்ராமேந்த்ரியாத்யைரபி ஸகல ஜகத்
ஸ்வப்நஸங்கல்ப கல்பம் |
பூய: ஸம்ஹ்ருத்ய ஸர்வம் கமட இவ பதாந்
யாத்மநா கால சக்த்யா
கம்பிரே ஜாயமாநே தமஸி விதிமிரோ
பாஸி தஸ்மை நமஸ்தே || 4 ||
சப்தப்ரஹ்மேதி கர்மேத் யணுரிதி பகவந்
கால இத்யாலபந்தி
த்வாமேகம் விச்வஹேதும் ஸகல மயதயா
ஸர்வதா கல்ப்யமாநம் |
வேதாந்தைர் யத்து கீதம் புருஷ பரசிதாத்
மாபிதம் தத்து தத்துவம்
ப்ரேக்ஷா மாத்ரேண மூல ப்ரக்ருதி விக்ருதி க்ருத்
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ