கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #99 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஆப: ஸ்ருஷ்ட்யாதிஜந்யா: ப்ரதமமயி
விபோ கர்பதேசே ததுஸ்த்வாம்
யத்ர த்வய்யேவ ஜீவா ஜலசயந
ஹரே ஸங்கதா ஐக்யமாபந் |

தஸ்யாஜஸ்ய ப்ரபோ தே விநிஹித மபவத்
பத்மமேகம் ஹி நா பௌ
திக்பத்ரம் யத் கிலாஹு: கநக தரணி
ப்ருத் கர்ணிகம் லோகரூபம் || 6 ||

ஹே லோகா விஷ்ணுரேதத் புவந
மஜநயத் தந்ந ஜாநீத யூயம்
யுஷ்மாகம் ஹ்யந்தரஸ்தம் கிம்பி த்தபரம்
வித்யதே விஷ்ணு ரூபம் |

நீஹாரப்ரக்ய மாயாபரிவ்ருத மநஸோ
மோஹிதா நாமரூப:
ப்ராணப்ரீத்யைக த்ருப்தாச்சரத மகபரா
ஹந்த நேச்சா முகுந்தே || 7 ||

மூர்த்நா மக்ஷ்ணாம் பதாநாம் வஹஸி கலு
ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விச்வம்
தத் ப்ரோத்க்ரம்யாபி திஷ்டந் பரிமிதவிவரே
பாஸி சித்தாந்தரே பி |

பூதம் பவ்யம் ச ஸர்வம் பரபுருஷ பவாந்
கிஞ்ச தேஹேந்த்ரியாதிஷ்
வாவிஷ்டோ ஹ்யுத்கதத்வாதம்ருத
முகரஸம் சாநுபுங்க்ஷே த்வமேவ || 8 ||

யத்து த்ரைலோக்ய ரூபம் தததபிச
ததோ நிர்கதா நந்த சுத்த
ஜ்ஞாநாத்மா வர்தஸே த்வம் தவ கலு
மஹிமா ஸோSபி தாவாந் கிமந்யத் |

ஸ்தோகஸ்தே பாக ஏவாகில புவந்தயா
த்ருச்யதே த்ர்யம்சகல்பம்
பூயிஷ்டம் ஸாந்த்ர மோதாத்மக முபரி
ததோ பாதி தஸ்மை நமஸ்தே || 9 ||

அவ்யக்தம் தே ஸ்வரூபம் துரதிகமதமம்
தத்து சுத்தைகஸத்த்வம்
வ்யக்தம் சாப்யேததேவ ஸ்புட மம்ருத ரஸாம்
போதி கல்லோலதுல்யம் |

ஸ்ர்வோத்க்ருஷ்டாம் அபீஷ்டாம் ததிஹ
குணரஸேநைவ சித்தம் ஹரந்தீம்
மூர்த்திம் தே ஸம்ரயே ஹம் பவனபுரபதே
பாஹிமாம் ஸர்வ ரோகாத் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: