கற்போம் முகுந்த மாலா ஸ்லோகம் # 8

ஆன்மீக சாரலில் நாம் காணவிருப்பது ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிய ” முகுந்த மாலா “
ஸ்தோத்திரத்தை கேட்க  கற்க  கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

இதனை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்தி‌ கொள்ளம்படி கேட்டுக் கொள்கிறோம்

முகுந்த மாலா ஸ்லோகம்

ஸ்லோகம் 36 – 40

ஸ்ரீனாத² நாராயண வாஸுதே³வ
ஸ்ரீ க்ருஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே|

ஸ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரே
ஸ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே || 36 ||

அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருஷ்ண
கோ³விந்த³ தா³மோத³ர மாத³வேதி |

வக்தும் ஸமர்தோ²(அ)பி ந வக்தி கஸ்சித்
அஹோ ஜனானாம் வ்யஸனாபி⁴முக்²யம் || 37 ||

த்⁴யாயந்தி மே விஷ்ணுமனந்தமவ்யம்
ஹ்ருத்பத்³மமத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம் |

ஸமாஹிதானம் ஸததாப⁴யப்ரதம்
தே யாந்தி ஸித்³தி⁴ம் பரமாந் ச
வைஷ்ணவீம் || 38 ||

க்ஷீரஸாக³ரதரங்க³ ஸீகரா
ஸாரதாரகிதசாருமூர்தயே |

போ⁴கி³போ⁴க³ஸயனீயஸாயினே
மாத⁴வாய மது⁴வித்³விஷே நம: || 39 ||

யஸ்ய ப்ரியௌ ஸ்ருதித⁴ரௌ கவிலோகவீரௌ
மித்ரௌ த்³விஜன்மபத³பத்³மஸராவபூ⁴தாம் |

தேனாம்பு³ஜாக்ஷசரணாம்பு³ஜஷ்ட்பதே³ன
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலசேக²ரேண || 40 ||

இத்துடன் முகுந்த மாலா ஸ்லோகம் முடிவு பெற்றது.

லோகா ‌சமஸ்தா சுகிநோ பவந்து..

……….ஶ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: