விதியை எப்படி தடுப்பது :
துன்பம் ஏற்படும் பொழுது விதி என்று நொந்து கொள்கிறீர்கள். இன்பம் ஏற்படும் பொழுது இறையருளால் கிடைத்த இன்பம் என்று யாராவது எண்ணியதுண்டா?
இதற்காகத்தான் எப்பொழுதும் “எல்லாம் இறைவன் செயல்’ என்று செயல்பட்டுக் கொண்டிருந்தால் துன் பத்தைக் கூட மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம்.
வாரியார் சுவாமிகள்
விதி என்பது மழையைப் போன்றது. அதில் நாம் நனையாமல் காத்துக் கொள்ள தெய்வ வழிபாடு எனும் குடையை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்,
என்று எளிமையாகக் கூறியுள்ளார்
………. ஸ்ரீ
- தவறு செய்வது மனித இயல்பு.
- நாம் ஒரு தவறை செய்யும்போது,
- அதைநியாயப்படுத்தக்கூடாது.
- அதை மறுக்கக்கூடாது.
- பிறரைக் குற்றம்சாட்டக்கூடாது.
- அதை மீண்டும்செய்யக்கூடாது.
- பிறகு என்னதான்செய்யவேண்டும்,
- ஒப்புக்கொள்ளுங்கள்.
- மன்னிப்புக் கோருங்கள்.
- கற்றுக் கொள்ளுங்கள்
This type of “saaral” is simply superb.