ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது :
ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய பஞ்சரத்நம்
இந்த ஸ்தோத்திரத்தை கேட்க, கற்க, கற்பிக்க ஆடியோவுடன் வரிகளும் கொடுத்துள்ளோம்.
ஷடாநநம் சந்தநலேபிதாங்கம்
மஹோரஸம் திவ்யமயூரவாஹநம் ।
ருத்ரஸ்ய ஸூநும் ஸுரலோகநாதம்
ப்ரஹ்மண்யதேவம் ஶரணம் ப்ரபத்யே ॥ 1॥
ஜாஜ்வல்யமாநம் ஸுரவ்ருந்தவந்த்யம்
குமார தாராதட மந்திரஸ்தம் ।
கந்தர்பரூபம் கமநீயகாத்ரம்
ப்ரஹ்மண்யதேவம் ஶரணம் ப்ரபத்யே ॥ 2॥
த்விஷட்புஜம் த்வாதஶதிவ்யநேத்ரம்
த்ரயீதநும் ஶூலமஸீ ததாநம் ।
ஶேஷாவதாரம் கமநீயரூபம்
ப்ரஹ்மண்யதேவம் ஶரணம் ப்ரபத்யே ॥ 3॥
ஸுராரி கோராஹவஶோபமாநம்
ஸுரோத்தமம் ஶக்திதரம் குமாரம் ।
ஸுதார ஶக்த்யாயுத ஶோபிஹஸ்தம்
ப்ரஹ்மண்யதேவம் ஶரணம் ப்ரபத்யே ॥ 4॥
இஷ்டார்தஸித்திப்ரதமீஶபுத்ரம்
மிஷ்டாந்நதம் பூஸுர காமதேநும் ।
கங்கோத்பவம் ஸர்வஜநாநுகூலம்
ப்ரஹ்மண்யதேவம் ஶரணம் ப்ரபத்யே ॥ 5॥
ய: ஶ்லோகபஞ்சமிதம் படதீஹ பக்த்யா
ப்ரஹ்மண்யதேவ விநிவேஶித மாநஸ: ஸந் ।
ப்ராப்நோதி போகமகிலம் புவி யத்யதிஷ்ட-
மந்தே ஸ கச்சதி முதா குஹஸாம்யமேவ ॥
॥ இதி ஶ்ரீஸுப்ரஹ்மண்ய பஞ்சரத்நம் ஸமாப்தம் ॥
…………………………………………….
சிந்தனைக்கு:
உரிமை இல்லாத உறவும், உண்மைஇல்லாத அன்பும், நேர்மை இல்லாதநட்பும், நம்பிக்கை இல்லாதவாழ்க்கையும் என்றும் நிரந்தரமில்லை
உருவத்தில் எப்படி இருந்தாலும்உள்ளத்தில் குழந்தையாய் இரு, இந்தஉலகமே உன்னை நேசிக்கும்.
…………………………………………….