கற்றுக்கொள்வோம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | பகுதி #8

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 8

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

ப்ரமாணம்‌ ப்ராணநிலய:
ப்ராணப்ருத்‌ ப்ராணஜீவன: |
தத்வம்‌ தத்வவிதேகாத்மா
ஜன்மம்ருத்யு ஐராதிக: ||103

பூர்புவஃ ஸ்வஸ்தருஸ்தாரஃ ஸவிதா ப்ரபிதாமஹஃ |
யஜ்ஞோ யஜ்ஞபதிர்-யஜ்வா யஜ்ஞாம்கோ யஜ்ஞவாஹனஃ || 104 ||

யஜ்ஞப்றுத் யஜ்ஞக்றுத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞஸாதனஃ |
யஜ்ஞான்தக்றுத் யஜ்ஞ குஹ்ய மன்னமன்னாத ஏவ ச || 105 ||

ஆத்மயோனிஃ ஸ்வயம்ஜாதோ வைகானஃ ஸாமகாயனஃ |
தேவகீனம்தனஃ ஸ்ரஷ்டா க்ஷிதீஸஃ பாபனாஸனஃ || 106 ||

ஸம்கப்றுன்னம்தகீ சக்ரீ ஸாங்க தன்வா கதாதரஃ |
ரதாம்கபாணி ரக்ஷோப்யஃ ஸர்வப்ரஹரணாயுதஃ || 107 ||

ஸ்ரீ ஸர்வப்ரஹரணாயுத ஓம் னம இதி |

வனமாலீ கதீ ஸாங்கீ ஸம்கீ சக்ரீ ச னம்தகீ |
ஸ்ரீமான்னாராயணோ விஷ்ணுர்-வாஸுதேவோ‌உபிரக்ஷது || 108 ||

பலஸ்ருதிஃ
இதீதம் கீர்தனீயஸ்ய கேஸவஸ்ய மஹாத்மனஃ |
னாம்னாம் ஸஹஸ்ரம் திவ்யானா மஸேஷேண ப்ரகீர்திதம்| || 1 ||

ய இதம் ஸ்றுணுயான்னித்யம் யஸ்சாபி பரிகீர்தயேத்||
னாஸுபம் ப்ராப்னுயாத் கிம்சித்-ஸோ‌உமுத்ரேஹ ச மானவஃ || 2 ||

வேதாம்தகோ ப்ராஹ்மணஃ ஸ்யாத் க்ஷத்ரியோ விஜயீ பவேத் |
வைஸ்யோ தனஸம்றுத்தஃ ஸ்யாத் ஸூத்ரஃ ஸுக மவாப்னுயாத் || 3 ||

தர்மார்தீ ப்ராப்னுயாத்தர்ம மர்தார்தீ சார்த மாப்னுயாத் |
காமான வாப்னுயாத் காமீ ப்ரஜார்தீ சாப்னுயாத் ப்ரஜாம்| || 4 ||

பக்திமான் யஃ ஸதோத்தாய ஸுசிஃ ஸத்கதமானஸஃ |
ஸஹஸ்ரம் வாஸுதேவஸ்ய னாம்னாமேதத் ப்ரகீர்தயேத் || 5 ||

யஸஃ ப்ராப்னோதி விபுலம் யாதி ப்ராதான்யமேவ ச |
அசலாம் ஸ்ரியமாப்னோதி ஸ்ரேயஃ ப்ராப்னோத்ய னுத்தமம்| || 6 ||

ன பயம் க்வசிதாப்னோதி வீர்யம் தேஜஸ்ச விம்ததி |
பவத்யரோகோ த்யுதிமான் பலரூப குணான்விதஃ || 7 ||

ரோகார்தோ முச்யதே ரோகாத்-பத்தோ முச்யேத பம்தனாத் |
பயான்-முச்யேத பீதஸ்து முச்யேதாபன்ன ஆபதஃ || 8 ||

துர்காண்யதிதர த்யாஸு புருஷஃ புருஷோத்தமம்| |
ஸ்துவன்னாம ஸஹஸ்ரேண னித்யம் பக்தி ஸமன்விதஃ || 9 ||

வாஸுதேவாஸ்ரயோ மர்த்யோ வாஸுதேவ பராயணஃ |
ஸர்வபாப விஸுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸனாதனம்| || 10 ||

ன வாஸுதேவ பக்தானா மஸுபம் வித்யதே க்வசித் |
ஜன்ம ம்றுத்யு ஜராவ்யாதி பயம் னைவோபஜாயதே || 11 ||

இமம் ஸ்தவமதீயானஃ ஸ்ரத்தாபக்தி ஸமன்விதஃ |
யுஜ்யேதாத்ம ஸுகக்ஷாம்தி ஸ்ரீத்றுதி ஸ்ம்றுதி கீர்திபிஃ || 12 ||

ன க்ரோதோ ன ச மாத்ஸர்யம் ன லோபோ னாஸுபாமதிஃ |
பவம்தி க்றுதபுண்யானாம் பக்தானாம் புருஷோத்தமே || 13 ||

த்வௌஃ ஸ சம்த்ரார்க னக்ஷத்ரா கம் திஸோ பூர்மஹோததிஃ |
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்றுதானி மஹாத்மனஃ || 14 ||

ஸஸுராஸுர கம்தர்வம் ஸயக்ஷோரக ராக்ஷஸம் |
ஜகத்வஸே வர்ததேதம் க்றுஷ்ணஸ்ய ஸ சராசரம்| || 15 ||

இம்த்ரியாணி மனோபுத்திஃ ஸத்த்வம் தேஜோ பலம் த்றுதிஃ |
வாஸுதேவாத்ம கான்யாஹுஃ, க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச || 16 ||

இதன் இறுதி பகுதியினை நாளை பாருங்கள்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……….ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: