கற்றுக்கொள்வோம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | பகுதி #9

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 9

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

 

ஸர்வாகமானா மாசாரஃ ப்ரதமம் பரிகல்பதே |
ஆசர ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுதிஃ || 17 ||

றுஷயஃ பிதரோ தேவா மஹாபூதானி தாதவஃ |
ஜம்கமா ஜம்கமம் சேதம் ஜகன்னாராயணோத்பவம் || 18 ||

யோகோஜ்ஞானம் ததா ஸாம்க்யம் வித்யாஃ ஸில்பாதிகர்ம ச |
வேதாஃ ஸாஸ்த்ராணி விஜ்ஞானமேதத் ஸர்வம் ஜனார்தனாத் || 19 ||

ஏகோ விஷ்ணுர்-மஹத்-பூதம் ப்றுதக்பூதா ன்யனேகஸஃ |
த்ரீன்லோகான் வ்யாப்ய பூதாத்மா பும்க்தே விஸ்வபுகவ்யயஃ || 20 ||

இமம்‌ஸ்தவம்‌பகவதோ
விஷ்ணோர்‌வ்யாஸேனகீர்த்திதம்‌ /
படேத்யஇச்சேத்‌புருஷ:
ச்’ரேய: ப்ராப்தும்‌ஸுகானிச||21

விச்’வேச்’வரமஜம்‌தேவம்‌
ஜகத: ப்ரபுமவ்யயம்‌|
பஜந்தியேபுஷ்கராக்ஷம்‌
நதேயாந்திபராபவம்‌||22

நதே யாந்தி பராபவஓம்நமஇதி

அர்ஜுனஉவாச-

பத்மபத்ர விசா’லாக்ஷ
பத்மநாப ஸுரோத்தம |
பக்தானாமனுரக்தானாம்‌
த்ராதா பவ ஜநார்த்தன||23

ஸ்ரீ பகவானுவாச-

யோ மாம்‌ நாம ஸஹஸ்ரேண
ஸ்தோதுமிச்சதி பாண்டவ |
ஸோ(அ)ஹமேகேன ச்’லோகேன
ஸ்துத ஏவ ந ஸம்ச’ய:||24

ஸ்துத ஏவ ந ஸம்ச’ய ஓம்‌ நம இதி
வ்யாஸ உவாச-
வாஸனாத்‌ வாஸுதேவஸ்ய
வாஸிதம்‌ புவனத்ரயம்‌ |
ஸர்வபூத நிவாஸோ(அ)ஸி
வாஸுதேவ நமோ(அ)ஸ்துதே ||25

ஸ்ரீ வாஸுதேவ நமோஸ்துத ஒம்‌ நம இதி

ஸ்ரீபார்வத்யுவாச-

கேனோபாயேன லகுனா
விஷ்ணோர்‌ நாம ஸஹஸ்ரகம்‌ /
பட்யதே பண்டிதைர்‌ நித்யம்|
ச்’ரோதுமிச்சாம்யஹம்‌ ப்ரபோ ||26

ஸ்ரீ ஈ’ச்வர உவாச-

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம்‌
ராமநாம வரானனே ||27

(என்று 3 தடவை சொல்லவும்)

ஸ்ரீராமநாம வரானன ஓம்‌ நம இதி

ஸ்ரீ ப்ரஹ்மோவாச-

நமோ(அ)ஸ்த்வநனந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே
ஸஹஸ்ரபாதாக்ஷிசிரோரு பாஹவே |
ஸஹஸ்ரநாம்னே புருஷாய சா’ச்வதே
ஸஹஸ்ரகோடி யுகதாரிணே நம: ||28

ஸ்ரீஸஹஸ்ரகோடி யுகதாரிண ஒம்‌ நம இதி
ஸஞ்ஜய உவாச-
யத்ர யோகேச்’வர: க்ருஷ்ணோ
யத்ர பார்த்தோ தனுர்த்தர: |
தத்ர ஸ்ரீர்‌ விஜயோ பூதிர்‌
த்ருவா நீதிர்‌ மதிர் மம ||29

ஸ்ரீ பகவானுவாச-

அனன்யாஸ் சிந்தயந்தோமாம்
யே ஜனா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி யுக்தாநாம்
யோகக்ஷேமம் வஹாம்யஹம் ||30

பரித்ராணாய ஸாதூனாம்‌
விநாசா’ய ச துஷ்க்ருதாம்‌ |
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே ||31

ஆர்த்தா விஷண்ணா: சி’திலாஸ்ச பீதா:
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமானா:|
ஸங்கீர்த்ய நாராயண ச’ப்த மாத்ரம்‌
விமுக்தது: கா: ஸுகினோ பவந்து ||32

காயேன வாசா மனஸாஇந்த்ரியைர்‌வா
புத்த்யாத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்‌
கரோமி யத்யத்‌ ஸகலம்‌ பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி..

இதிஶ்ரீவிஷ்ணுஸஹஸ்ராமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

இந்த விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லோரும் கேட்டு, பார்த்து கற்று பயன் பெற வேண்டுமாய் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

1 thought on “கற்றுக்கொள்வோம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | பகுதி #9”

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: