ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பகுதி 6
இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
ஶிவப்ரியா ஶிவபரா ஶிஷ்டேஷ்டா ஶிஷ்டபூஜிதா .
அப்ரமேயா ஸ்வப்ரகாஶா மனோவாசாமகோ³சரா .. 89..
சிச்ச²க்திஶ் சேதனாரூபா ஜட³ஶக்திர் ஜடா³த்மிகா .
கா³யத்ரீ வ்யாஹ்ருʼதி꞉ ஸந்த்⁴யா த்³விஜப்³ருʼந்த³-நிஷேவிதா .. 90..
தத்த்வாஸனா தத்த்வமயீ பஞ்ச-கோஶாந்தர-ஸ்தி²தா .
நி꞉ஸீம-மஹிமா நித்ய-யௌவனா மத³ஶாலினீ .. 91.. or நிஸ்ஸீம
மத³கூ⁴ர்ணித-ரக்தாக்ஷீ மத³பாடல-க³ண்ட³பூ⁴꞉ .
சந்த³ன-த்³ரவ-தி³க்³தா⁴ங்கீ³ சாம்பேய-குஸும-ப்ரியா .. 92..
குஶலா கோமலாகாரா குருகுல்லா குலேஶ்வரீ .
குலகுண்டா³லயா கௌல-மார்க³-தத்பர-ஸேவிதா .. 93..
குமார-க³ணனாதா²ம்பா³ துஷ்டி꞉ புஷ்டிர் மதிர் த்⁴ருʼதி꞉ .
ஶாந்தி꞉ ஸ்வஸ்திமதீ காந்திர் நந்தி³னீ விக்⁴னனாஶினீ .. 94..
தேஜோவதீ த்ரினயனா லோலாக்ஷீ-காமரூபிணீ .
மாலினீ ஹம்ʼஸினீ மாதா மலயாசல-வாஸினீ .. 95..
ஸுமுகீ² நலினீ ஸுப்⁴ரூ꞉ ஶோப⁴னா ஸுரனாயிகா .
காலகண்டீ² காந்திமதீ க்ஷோபி⁴ணீ ஸூக்ஷ்மரூபிணீ .. 96..
வஜ்ரேஶ்வரீ வாமதே³வீ வயோ(அ)வஸ்தா²-விவர்ஜிதா .
ஸித்³தே⁴ஶ்வரீ ஸித்³த⁴வித்³யா ஸித்³த⁴மாதா யஶஸ்வினீ .. 97..
விஶுத்³தி⁴சக்ர-நிலயா(ஆ)ரக்தவர்ணா த்ரிலோசனா .
க²ட்வாங்கா³தி³-ப்ரஹரணா வத³னைக-ஸமன்விதா .. 98..
பாயஸான்னப்ரியா த்வக்ஸ்தா² பஶுலோக-ப⁴யங்கரீ .
அம்ருʼதாதி³-மஹாஶக்தி-ஸம்ʼவ்ருʼதா டா³கினீஶ்வரீ .. 99..
அனாஹதாப்³ஜ-நிலயா ஶ்யாமாபா⁴ வத³னத்³வயா .
த³ம்ʼஷ்ட்ரோஜ்ஜ்வலா(அ)க்ஷ-மாலாதி³-த⁴ரா ருதி⁴ரஸம்ʼஸ்தி²தா .. 100..
காலராத்ர்யாதி³-ஶக்த்யௌக⁴-வ்ருʼதா ஸ்னிக்³தௌ⁴த³னப்ரியா .
மஹாவீரேந்த்³ர-வரதா³ ராகிண்யம்பா³-ஸ்வரூபிணீ .. 101..
மணிபூராப்³ஜ-நிலயா வத³னத்ரய-ஸம்ʼயுதா .
வஜ்ராதி³காயுதோ⁴பேதா டா³மர்யாதி³பி⁴ராவ்ருʼதா .. 102..
ரக்தவர்ணா மாம்ʼஸனிஷ்டா² கு³டா³ன்ன-ப்ரீத-மானஸா .
ஸமஸ்தப⁴க்த-ஸுக²தா³ லாகின்யம்பா³-ஸ்வரூபிணீ .. 103..
ஸ்வாதி⁴ஷ்டா²னாம்பு³ஜ-க³தா சதுர்வக்த்ர-மனோஹரா .
ஶூலாத்³யாயுத⁴-ஸம்பன்னா பீதவர்ணா(அ)திக³ர்விதா .. 104..
மேதோ³னிஷ்டா² மது⁴ப்ரீதா ப³ன்தி⁴ன்யாதி³-ஸமன்விதா .
த³த்⁴யன்னாஸக்த-ஹ்ருʼத³யா காகினீ-ரூப-தா⁴ரிணீ .. 105..
மூலாதா⁴ராம்பு³ஜாரூடா⁴ பஞ்ச-வக்த்ரா(அ)ஸ்தி²-ஸம்ʼஸ்தி²தா .
அங்குஶாதி³-ப்ரஹரணா வரதா³தி³-நிஷேவிதா .. 106..
முத்³கௌ³த³னாஸக்த-சித்தா ஸாகின்யம்பா³-ஸ்வரூபிணீ .
ஆஜ்ஞா-சக்ராப்³ஜ-நிலயா ஶுக்லவர்ணா ஷடா³னனா .. 107..
மஜ்ஜாஸம்ʼஸ்தா² ஹம்ʼஸவதீ-முக்²ய-ஶக்தி-ஸமன்விதா .
ஹரித்³ரான்னைக-ரஸிகா ஹாகினீ-ரூப-தா⁴ரிணீ .. 108..
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……….ஸ்ரீ