ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பகுதி 9
இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
வீராராத்⁴யா விராட்³ரூபா விரஜா விஶ்வதோமுகீ² .
ப்ரத்யக்³ரூபா பராகாஶா ப்ராணதா³ ப்ராணரூபிணீ .. 149..
மார்தாண்ட³-பை⁴ரவாராத்⁴யா மந்த்ரிணீன்யஸ்த-ராஜ்யதூ⁴꞉ . or மார்தண்ட³
த்ரிபுரேஶீ ஜயத்ஸேனா நிஸ்த்ரைகு³ண்யா பராபரா .. 150..
ஸத்ய-ஜ்ஞானானந்த³-ரூபா ஸாமரஸ்ய-பராயணா .
கபர்தி³னீ கலாமாலா காமது⁴க் காமரூபிணீ .. 151..
கலானிதி⁴꞉ காவ்யகலா ரஸஜ்ஞா ரஸஶேவதி⁴꞉ .
புஷ்டா புராதனா பூஜ்யா புஷ்கரா புஷ்கரேக்ஷணா .. 152..
பரஞ்ஜ்யோதி꞉ பரந்தா⁴ம பரமாணு꞉ பராத்பரா .
பாஶஹஸ்தா பாஶஹந்த்ரீ பரமந்த்ர-விபே⁴தி³னீ .. 153..
பரஞ்ஜ்யோதி꞉ பரந்தா⁴ம பரமாணு꞉ பராத்பரா .
பாஶஹஸ்தா பாஶஹந்த்ரீ பரமந்த்ர-விபே⁴தி³னீ .. 153..
மூர்தா(அ)மூர்தா(அ)னித்யத்ருʼப்தா முனிமானஸ-ஹம்ʼஸிகா .
ஸத்யவ்ரதா ஸத்யரூபா ஸர்வாந்தர்யாமினீ ஸதீ .. 154..
ப்³ரஹ்மாணீ ப்³ரஹ்மஜனனீ ப³ஹுரூபா பு³தா⁴ர்சிதா .
ப்ரஸவித்ரீ ப்ரசண்டா³(ஆ)ஜ்ஞா ப்ரதிஷ்டா² ப்ரகடாக்ருʼதி꞉ .. 155..
ப்ராணேஶ்வரீ ப்ராணதா³த்ரீ பஞ்சாஶத்பீட²-ரூபிணீ .
விஶ்ருʼங்க²லா விவிக்தஸ்தா² வீரமாதா வியத்ப்ரஸூ꞉ .. 156..
முகுந்தா³ முக்தினிலயா மூலவிக்³ரஹ-ரூபிணீ .
பா⁴வஜ்ஞா ப⁴வரோக³க்⁴னீ ப⁴வசக்ர-ப்ரவர்தினீ .. 157..
ச²ன்த³꞉ஸாரா ஶாஸ்த்ரஸாரா மந்த்ரஸாரா தலோத³ரீ .
உதா³ரகீர்திர் உத்³தா³மவைப⁴வா வர்ணரூபிணீ .. 158..
ஜன்மம்ருʼத்யு-ஜராதப்த-ஜனவிஶ்ராந்தி-தா³யினீ .
ஸர்வோபனிஷ-து³த்³-கு⁴ஷ்டா ஶாந்த்யதீத-கலாத்மிகா .. 159..
க³ம்பீ⁴ரா க³க³னாந்தஸ்தா² க³ர்விதா கா³னலோலுபா .
கல்பனா-ரஹிதா காஷ்டா²(அ)காந்தா காந்தார்த⁴-விக்³ரஹா .. 160..
கார்யகாரண-நிர்முக்தா காமகேலி-தரங்கி³தா .
கனத்கனகதா-டங்கா லீலா-விக்³ரஹ-தா⁴ரிணீ .. 161..
அஜா க்ஷயவினிர்முக்தா முக்³தா⁴ க்ஷிப்ர-ப்ரஸாதி³னீ .
அந்தர்முக²-ஸமாராத்⁴யா ப³ஹிர்முக²-ஸுது³ர்லபா⁴ .. 162..
த்ரயீ த்ரிவர்க³னிலயா த்ரிஸ்தா² த்ரிபுரமாலினீ .
நிராமயா நிராலம்பா³ ஸ்வாத்மாராமா ஸுதா⁴ஸ்ருʼதி꞉ .. 163.. or ஸுதா⁴ஸ்ருதி꞉
ஸம்ʼஸாரபங்க-நிர்மக்³ன-ஸமுத்³த⁴ரண-பண்டி³தா .
யஜ்ஞப்ரியா யஜ்ஞகர்த்ரீ யஜமான-ஸ்வரூபிணீ .. 164..
த⁴ர்மாதா⁴ரா த⁴னாத்⁴யக்ஷா த⁴னதா⁴ன்ய-விவர்தி⁴னீ .
விப்ரப்ரியா விப்ரரூபா விஶ்வப்⁴ரமண-காரிணீ .. 165..
விஶ்வக்³ராஸா வித்³ருமாபா⁴ வைஷ்ணவீ விஷ்ணுரூபிணீ .
அயோனிர் யோனினிலயா கூடஸ்தா² குலரூபிணீ .. 166..
வீரகோ³ஷ்டீ²ப்ரியா வீரா நைஷ்கர்ம்யா நாத³ரூபிணீ .
விஜ்ஞானகலனா கல்யா வித³க்³தா⁴ பை³ன்த³வாஸனா .. 167..
தத்த்வாதி⁴கா தத்த்வமயீ தத்த்வமர்த²-ஸ்வரூபிணீ .
ஸாமகா³னப்ரியா ஸௌம்யா ஸதா³ஶிவ-குடும்பி³னீ .. 168.. or ஸோம்யா
இதன் இறுதி பகுதி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……….ஸ்ரீ
Sripada saptathi have you started