எட்டு திசைகளின் பெருமை
இன்று நாம் தெரிந்து கொள்ள போவது : ” எட்டு திசைகளின் பெருமை ” சித்தர்களின் ஆழ்ந்த தெளிவுகள் மட்டுமே நமக்கு பாடல்களாய் கிடைத்திருக்கிறது. இவற்றை கட்டுக் கதைகள் என ஒதுக்கி விடாமல், சித்தர்கள் ஏன், எதனால் அத்தகைய தெளிவுகளுக்கு வந்தனர் …