தெய்வங்களின் மகிமை – தன்வந்திரி
இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது ” தன்வந்திரி ” நம் மதத்தின் உடல் ஆரோக்யதிற்கான தெய்வம். இவர் விஷ்ணுவின் ஒரு அவதாரம். இந்த அவதாரம் விஷ்ணுவின் தசாவதாரத்தில் சேராது. முக்கியமான சில வைஷ்ணவ ஆலயங்களில் மட்டும் தனி சன்னதியில் காணப்படுவர். இவர் தேவர்களின் …