நவராத்திரி தோன்றிய வரலாறு
நவராத்திரி வழிபாடு ஏன் தோன்றியதுநவராத்திரியின் சிறப்புப் பற்றியும், அதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பெற்று, தங்களை …