சிவாலய மகிமை #13
ஆன்மீக சாரலில் நாம் கேட்கவிருப்பது தினம் ஒரு சிவாலய பெருமை. திருவாரூர் ஸ்தலம் பகுதி 3 இன்றைய சிவ ஸ்தலம் : திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் ஈசன்: வன்மீகநாதர், தியாகராஜர், வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், அம்பாள் : அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள் …