சிவாலய மகிமை #67
ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் (திருக்கயிலாயநாதர்) இறைவர் திருப்பெயர்: பரமசிவன், கைலாயநாதர். (எல்லாத் திருநாமங்களும் உடையவராகவும் வீற்றிருக்கிறார்). இறைவியார் திருப்பெயர்: பார்வதிதேவி. (இறைவியும் எல்லாத் திருநாமங்களும் உடையவராகவும் வீற்றிருக்கிறார்). …