சிவாலய மகிமை #49
ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம் அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் (திருஓணகாந்தன்தளி) சிவஸ்தலம் பெயர் திருஓணகாந்தன்தளி இறைவன் பெயர் ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், சலேந்தரேஸ்வரர் இறைவி பெயர் காமாட்சி அம்மன் பதிகம் சுந்தரர் – 1 எப்படிப் …