சிவாலய மகிமை #37
ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம் மூலவர் எழுத்தறிநாதர் அம்மன்/தாயார் நித்தியகல்யாணி, சுகந்த குந்தலாம்பாள் தல விருட்சம் செண்பகமரம், பலா தீர்த்தம் ஐராவத தீர்த்தம் புராண பெயர் திருஇன்னம்பூர், திருவின்னம்பர் ஊர் இன்னம்பூர் மாவட்டம் தஞ்சாவூர் …