சக்ரத்தாழ்வார் மகிமை
இன்று நாம் தெரிந்துக் கொள்ளப்போவது “சக்ரத்தாழ்வார் ” திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்ராயுதத்தின் உருவமாக போற்ற படுகிறார். இவர் சுதர்சனர், திருவாழி யாழ்வார், திகிரி என்றும் அழைக்கப்படுவர். இவருக்கு தனி சன்னதியும் உண்டு. சுவாமி தேசிகர் இவரை ” சக்ர ரூபஸ்ய …