கீதையின் சிறப்பு

இன்று நாம் காணப்போவது பகவத் கீதையின் சிறப்புகள் : ஸ்ரீமத்பகவத்கீதை வாழ்க்கைக்கான பாடம். இது சாதாரண பாமரனை பண்புள்ளவனாக்கவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் ஆக்குகிறது. பகவத்கீதையின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை 1.சந்நியாசம் மற்றும் யோகம் என்ற இரண்டு பாதைகளையும் சமரசப்படுத்தி இரண்டின் வழியாகவும் …

கீதையின் சிறப்பு Read More »