மதுராஷ்டகம்
ஆன்மீக சாரலில் நாம் பார்க்க இருப்பது : ஸ்ரீ மதுராஷ்டகம் இங்கே மதுராஷ்டகம் வரிகள் மட்டும் இல்லாமல் ஆடியோவும் கொடுக்கப் பட்டுள்ளது. காஞ்சி ஆச்சார்யாள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குரலில் கேட்கலாம். அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் …