மாலனும் வேலனும்
மாமன் மாலவனுக்கும், மருமகன் வேலவனுக்கும் உன்னதமான ஒற்றுமைகள் பல இருக்கின்றன. திருமால் பராசக்தியின் சகோதரன் என்ற உறவில், உமையின் பாலன் முருகனுக்குத் தாய்மாமன். அதோடு திருமால் – திருமகள் திருவருளால் அவதரித்த வள்ளியைக் கந்தர்வ மணம் புரிந்து கொண்டதால், திருமாலுக்கு முருகப்பெருமான் …