ஞானம் என்பது எது ?
ஞானம் என்றால் என்ன? பரிபூரண அறிவே ஞானம். பூரணம் என்றால் முழுமை. முற்றும் அறிந்தவனே – உணர்ந்தவனே பரிபூரணன். ஞானி.சந்தேகமின்றி தெளிந்தவனே எல்லாம் தெரிந்தவன் ஆவான். அவனே எல்லோருக்கும் தெரிவிப்பான். அவனே ஞானி. விவேக புத்தி: ஒன்றின் பொருளைப் பிரித்து அறிந்து …