மாதாக்கு கொடுக்கும் பிண்டம்
ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : மாதாக்கு கொடுக்கும் பிண்டம் : கயாவில் தாய்க்கு பிண்டங்கள் கொடுக்கும் போது சொல்லும் மந்திரங்களையும் விளக்கத்தையும் கேட்டு கண்ணீர் விடாதவர் யார் ? மனதால் அழாமல் எவரும் இருக்க முடியாது. அப்போது …