தெரிந்ததும் தெரியாததும் #7
ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : தெரிந்ததும் தெரியாததும் பகுதி திருப்பள்ளியெழுச்சி நேரத்தில் பாடப்படும் இராகம் எது ? தெலுங்கு வருட பிறப்பை எப்படி அழைப்பார்கள்.? சொல்லின் செல்வர் என்று யாரை அழைப்பர்.? முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் எது …