எங்கும் சிவன் எதிலும் சிவன்
சிவன் எங்கே ? ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது… மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி. அவனது கண்கள் கலங்கி இருந்தன… தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்…”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் …