சிவாலய மகிமை #59
ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம் அருள்மிகு கடம்ப நாதேஸ்வரர் திருக்கோயில் (திருகடம்பந்துறை) சிவஸ்தலம் பெயர் திருகடம்பந்துறை (தற்போது குளித்தலை என்று வழங்குகிறது) இறைவன் பெயர் கடம்பவன நாதேஸ்வரர் இறைவி பெயர் முற்றிலா முலையம்மை …
