சிவாலய மகிமை #57
ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம் அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் (திருகச்சிமேற்றளி காஞ்சி) சிவஸ்தலம் பெயர் திருக்கச்சூர் ஆலக்கோவில் இறைவன் பெயர் கச்சபேஸ்வரர், விருந்திட்ட ஈஸ்வரர் இறைவி பெயர் அஞ்சனாட்சி, கன்னி உமையாள் பதிகம் சுந்தரர் – …
