தோப்புக்கரணம் – விளக்கம்
ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாம் விநாயகரை வழிபடும் போது தோப்புக்கரணம் போடுகிறோம் அதன் ஏன் என்ற விளக்கத்தை சற்று பார்ப்போம். மூளையின் செயல் திறனை அதிகரிக்கத் தோப்புக் கரணம் நல்லது. தோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன? பல்லாண்டு காலமாக …

