கற்போம் முகுந்த மாலா ஸ்லோகம்
ஆன்மீக சாரலில் நாம் காணவிருப்பது ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிய ” முகுந்த மாலா “இந்த ஸ்லோகத்தை கேட்க கற்க கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம். இதனை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் முகுந்த மாலா …