அஷ்டமி நவமி விளக்கம்
ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: ” அஷ்டமி நவமி. ” உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்குவதற்காக, உயிர்ச் சக்தி தருவதற்காக சூரியனையும், மன வலிமை தருவதற்காக சந்திரனையும் படைத்தார் பரமேஸ்வரன். அவர்களின் பணிக்காலத்துக்கான …






