ஆன்மீக சாரலில் நாம் கேட்கவிருப்பது தினம் ஒரு சிவாலய பெருமை
இன்றைய சிவ ஸ்தலம்
திருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர் திருக்கோவில் (செங்கல்பட்டு அருகில்)
மூலவர் – ஞானபுரீஸ்வரர் , இடைச்சுரநாதர்
அம்மன் – கோவர்தனாம்பிகை , இமயமடக்கொடி அம்மை
தல விருட்சம் – வில்வம்
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ