ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை
இன்றைய சிவ ஸ்தலம்
| மூலவர் | எழுத்தறிநாதர் |
| அம்மன்/தாயார் | நித்தியகல்யாணி, சுகந்த குந்தலாம்பாள் |
| தல விருட்சம் | செண்பகமரம், பலா |
| தீர்த்தம் | ஐராவத தீர்த்தம் |
| புராண பெயர் | திருஇன்னம்பூர், திருவின்னம்பர் |
| ஊர் | இன்னம்பூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ
