ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில் (திருக்கடிக்குளம்)
சிவஸ்தலம் பெயர் | திருக்கடிக்குளம் (தற்போது கற்பகநாதர் குளம் என்றும் கற்பகனார் கோவில் என்றும் வழங்கப்படுகிறது) |
இறைவன் பெயர் | கற்பகநாதர் |
இறைவி பெயர் | மங்களநாயகி, சௌந்தரநாயகி |
பதிகம் | திருஞானசம்பந்தர் – 1 |
எப்படிப் போவது | திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் சாலையில் சென்றால் சுமார் 15 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி இத்தலத்திற்கு உள்ளது. திருஇடும்பாவனம் இத்தலத்திலிருந்து மேற்கே 1 கி.மி. தொலைவில் உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில் கற்பகநாதர்குளம் கற்பகநாதர்குளம் அஞ்சல் குன்னலூர். S.O. திருத்துறைப்பூண்டி வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN – 614703இவ்வாலயம் தினந்தோறும் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய தொடர்புக்கு: சண்முகசுந்தரம், ஆலய அர்ச்சகர், கைபேசி: 9943852180 |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ