ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். (திருக்கடவூர்)
| மூலவர் | அமிர்தகடேஸ்வரர் |
| உற்சவர் | காலசம்ஹாரமூர்த்தி |
| அம்மன்/தாயார் | அபிராமியம்மன் |
| தல விருட்சம் | வில்வம், ஜாதி |
| தீர்த்தம் | அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை |
| புராண பெயர் | திருக்கடவூர் |
| ஊர் | திருக்கடையூர் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ
