ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் (திருக்கயிலாயநாதர்)
| இறைவர் திருப்பெயர்: | பரமசிவன், கைலாயநாதர். (எல்லாத் திருநாமங்களும் உடையவராகவும் வீற்றிருக்கிறார்). |
|---|---|
| இறைவியார் திருப்பெயர்: | பார்வதிதேவி. (இறைவியும் எல்லாத் திருநாமங்களும் உடையவராகவும் வீற்றிருக்கிறார்). |
| தல மரம்: | |
| தீர்த்தம் : | மானசரோவரம் ஏரி, கங்கை, சிந்து முதலிய நதிகள். |
| வழிபட்டோர்: | எண்ணிறந்தோர். |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ
