சிவாலய மகிமை #70

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்

திருக்கருகாவுர் திருத்தலம்

 

பெயர்
புராண பெயர்(கள்): முல்லைவனம், மாதவிவனம், கர்ப்பபுரி
பெயர்: திருக்கருகாவூர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்: கருகாவூர்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர்.
தாயார்: கர்ப்பரக்ஷாம்பிகை, கருக்காத்தநாயகி.
தல விருட்சம்: முல்லை.
தீர்த்தம்: க்ஷீரகுண்டம், பிரமதீர்த்தம்
ஆகமம்: சிவாகமம்
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
வரலாறு
அமைத்தவர்: சோழர்கள்

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: