ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
திருக்கருகாவுர் திருத்தலம்
| பெயர் | |
|---|---|
| புராண பெயர்(கள்): | முல்லைவனம், மாதவிவனம், கர்ப்பபுரி |
| பெயர்: | திருக்கருகாவூர் திருக்கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | கருகாவூர் |
| மாவட்டம்: | தஞ்சாவூர் |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர். |
| தாயார்: | கர்ப்பரக்ஷாம்பிகை, கருக்காத்தநாயகி. |
| தல விருட்சம்: | முல்லை. |
| தீர்த்தம்: | க்ஷீரகுண்டம், பிரமதீர்த்தம் |
| ஆகமம்: | சிவாகமம் |
| பாடல் | |
| பாடல் வகை: | தேவாரம் |
| பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் |
| வரலாறு | |
| அமைத்தவர்: | சோழர்கள் |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ
