ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
கருவிலிக்கொட்டிட்டை திருத்தலம்
பெயர் | |
---|---|
புராண பெயர்(கள்): | கருவிலி கொட்டிட்டை,கருவிலிக்கொட்டிடை |
பெயர்: | கருவிலி கொட்டிட்டை சற்குணநாதேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கருவேலி (கருவிலி, சற்குணேஸ்வரபுரம்) |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சற்குணநாதேசுவரர் |
தாயார்: | சர்வாங்க நாயகி |
தீர்த்தம்: | எம தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ