ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
கருவிலிக்கொட்டிட்டை திருத்தலம்
| பெயர் | |
|---|---|
| புராண பெயர்(கள்): | கருவிலி கொட்டிட்டை,கருவிலிக்கொட்டிடை |
| பெயர்: | கருவிலி கொட்டிட்டை சற்குணநாதேசுவரர் திருக்கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | கருவேலி (கருவிலி, சற்குணேஸ்வரபுரம்) |
| மாவட்டம்: | திருவாரூர் |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | சற்குணநாதேசுவரர் |
| தாயார்: | சர்வாங்க நாயகி |
| தீர்த்தம்: | எம தீர்த்தம் |
| பாடல் | |
| பாடல் வகை: | தேவாரம் |
| பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ
