இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
க்ருஹீத நாம்நித்வயி ஸம்ப்ரமாகுலா
சதுர்விதம் போஜ்யாஸம் ப்ரக்ருஹ்ய தா: |
சிரம் த்ருத த்வத் ரவிலோகநாக்ரஹா
ஸ்வகைர்நிருத்தா அபி தூர்ணமாயயு: || 6 ||
விலோல பிஞ்சம் சிகுரே கபோலயோ
ஸமுல்லஸத் குண்டல மார்த்ர மீக்ஷிதே |
நிதாய பாஹும் ஸுஹ்ருதம் ஸஸீமனி
ஸ்திதம் பவந்தம் ஸமலோகயந்த தா: || 7 ||
ததா ச காசித் த்வதுபாகமோத்யதா
க்ருஹீத ஹஸ்தா தயிதேந யஜ்வநா |
ததைவ ஸஞ்சிந்த்ய பவந்தமஞ்ஜஸா
விவேச கைவல்யமஹோ க்ருதிந்யஸெௌ || 8 ||
ஆதாய போஜ்யாந்நுக்ருஹ்ய தா : புந
த்வதங்கஸங்க ஸ்ப்ருஹயோஜ்ஜதீர்க்ருஹம் |
விலோக்ய யஜ்ஞாய விஸர்ஜயந் நிமாச்
சகர்த்த பர்த்ரூநபி தாஸ்வகர் ஹணான் || 9 ||
நிரூப்ய தோஷம் நிஜமங்கநாஜநே
விலோக்ய பக்திம் ச புநர்விசாரிபி: |
ப்ரபுத்த தத்வைஸ்த்வம பிஷ்டுதோ த்விஜைர்
மருத்புராதீச நிருந்தி மே கதான் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ
