கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #66 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

உபயாதாநாம் ஸுத்ருசாம்
குஸுமாயுதபாணபாத விவசாநாம் |

அபிவாஞ்சிதம் விதாதும்
க்ருதமதிரபி தா ஜகாத வாமமிவ || 1 ||

கக நகம் முநிநிவஹம்
ச்ராவயிதும் ஜகித குலவதூதர்மம் |

தர்மயம் கலு தே வசநம்
கர்ம தே நோ நிர்மலஸ்ய விச்வாஸ்யம் || 2 ||

ஆகர்ண்ய தே ப்ரதீபாம்
வாணி மேணீ த்ருச. பரம் தீனா: |

மா மா கருணாஸிந்தோ
பரித்யஜேத்யதிசிரம் விலேபுஸ்தா: || 3 ||

தாஸாம் ருதிதைர் லபிதை
கருணாகுலமாநஸோ முராரே த்வம் |

தாபிஸ்ஸமம் ப்ரவ்ருத்தோ
யமுநா புலிநேஷு காம மபிரந்தும் || 4 ||

சந்த்ர கரஸ்யந்த லஸத்
ஸுந்தர யமுநா தடாந்த வீதீஷு|

கோபீ ஜநோத்தரீயை
ஆபாதித ஸம்ஸ்தரே ந்யஷீதஸ்த்வம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: