கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #89 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ரமாஜாநே ஜாநே யதிஹ தவ பக்தேஷு விபவோ
ந ஸத்ய: ஸம்பத்யஸ்ததிஹ மதக்ருத்வாதசமிநாம் |

ப்ரசாந்திம் க்ருத்வைவ ப்ரதிசஸி தத: காமமகிலம்
ப்ரசாந்தேஷு க்ஷிப்ரம் ந கலு பவதியேச்யுதி கதா || 1 ||

ஸத்ய: ப்ரஸாதருஷிதாந் விதிசங்கராதீந்
கேசித் விபோ நிஜ குணா குணம் பஜந்த : |

ப்ரஷ்டா பவந்தி பத கஷ்டம் தீர்க த்ருஷ்ட்யா
ஸ்பஷ்டம் வ்ருகாஸுர உதாஹரணம் கிலாஸ்மிந் || 2 ||

சகுநிஜ: ஸ து நாரத மேகதா
த்வரித தோஷ மப்ருச்சததீச்வரம் |

ஸ ச திதேச கிரீச முபாஸிதும்
நது பவந்த மபந்து மஸாதுஷு || 3 ||

தபஸ்தப்த்வா கோரம் ஸ கலு குபித: ஸப்தமதிநே
சிரச்சித்வா ஸத்ய: புரஹா முபஸ்தாப்ய புரத: |

அதிக்க்ஷுத்ரம் ரௌத்ரம் சிரஸி கரதாநேந நிதநம்
ஜகந்நாதாத் வவ்ரே பவதி விமுகாநாம் க்வ சுபதீ || 4 ||

மோக்தாரம் பந்தமுக்தோ ஹரிண பதிரிவ
ப்ராத்ரவத் ஸோ த ருத்ரம்
தைத்யாத் பீத்யா ஸ்மதேவோ திசிதிசி வலதோ
ப்ருஷ்டதோ தத்தத்ருஷ்டி: |

தூஷ்ணீகே ஸர்வலோகே தவ பதமதி
ரோக்ஷ்யந்த முத்வீக்ஷ்ய சர்வம்
தூராதேவாக்ர தஸ்த்வம் படுவடுவபுஷா
தஸ்திஷே தாநவாய || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: