கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #90 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

வ்ருக ப்ருகு முநி மோஹிந்யம் பரீஷாதி வ்ருத்தேஷு
அயி தவ ஹி மஹத்வம் ஸர்வ சர்வாதிஜைத்ரம் |

ஸ்திதமிஹ பரமாத்மந் நிஷ்கலார்வாக பிந்நம்
கிமபி யதவபாதம் தத்தி ரூபம் தவைவ || 1 ||

மூர்த்தித்ரயேச்வர ஸதாசிவ பஞ்சகம் யத்
ப்ராஹு: பராத்மவபுரேவ ஸதாசிவோSஸ்மிந் |

தத்ரேச்வரஸ்து ஸ விகுண்டபதஸ் த்வமேவ
த்ரித்வம் புநர்பஜஸி ஸத்யபதே த்ரிபாகே || 2 ||

தத்ராபி ஸாத்விகதநும் தவ விஷ்ணுமாஹுர்
தாதா து ஸத்வவிரலோ ரஜஸைவ பூர்ண: |

ஸத்வோத்கடத்வமபி சாஸ்தி தமோ விகார
சேஷ்டாதிகம் ச தவ சங்கரநாம்நி மூர்த்தெள || 3 ||

தம் ச த்ரிமூர்த்யதிகதம் பரபூருஷம் த்வாம்
சர்வாத்மநாபி கலு ஸர்வமயத்வஹேதோ: |

சம்ஸந்த்யுபாஸந விதௌ ததபி ஸ்வதஸ்து
த்வத்ரூபமித்யதி த்ருடம் பஹு ந: ப்ரமாணம் || 4 ||

ஸ்ரீசங்கரோSபி பகவாந் ஸகலேஷு தாவத்
த்வாமேவ மாநயதி யோ ந ஹி பக்ஷபாதீ |

த்வந்நிஷ்டமேவ ஸ ஹி நாமஸஹஸ்ரகாதி
வ்யாக்யத் பவத்ஸ்துதி பரச்ச கதிம் கதோந்தோ|| 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: