இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ஸத்வேநாஸத்தயா வா ந ச கலு
ஸத ஸத்வ நிர்வாச்ய ரூபா
தத்தே யாஸோவ வித்யா குண பணிமதி
வத் விச்வ த்ருச்யாவபாஸம் |
வித்யாத்வம் ஸைவ யாதா ச்ருதிவசநலவைர்
யத்க்ருபா ஸ்யந்தலாபே
ஸம்ஸாராரண்ய ஸத்யஸ்த்ருடந பரசுதாம்
மேதி தஸ்மை நமஸ்தே || 6 ||
பூஷாஸு ஸ்வர்ணவத்வா ஜகதி கடசரா
வாதிகே ம்ருத்திகாவத்
தத்வே ஸஞ்சிந்த்யமாநே ஸ்புரதி தததுநாSப்
அத்விதீயம் வபுஸ்தே |
ஸ்வப்ந த்ரஷ்டு: ப்ரபோதே திமிரலய விதௌ
ஜீர்ண ரஜ்ஜோச்ச யத்வத்
வித்யாலாபே ததைவ ஸ்புடமபி விகஸேத்
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 7 ||
யத்பீத்யோதேதி ஸூர்யோ தஹதி ச
தஹநோ வாதி வாயுஸ்ததாSந்யே
யத்பீதா. பத்மஜாத்யா: புநருசிதபலீ
நாஹரந்தேSநுகாலம் |
நைரோபி: ப்ராங் நிஜபதமபி தே
ச்யாவிதாரச்ச பச்சாத்
தஸ்மை விச்வம் நியந்த்ரே வயமபி பவதே
க்ருஷ்ண குர்ம: ப்ரணாமம் || 8 ||
த்ரைலோக்யம் பாவயந்தம் த்ரிகுணமய
மிதம் த்ர்யக்ஷரஸ்யைக வாச்யம்
த்ரீசாநாமைக்ய ரூபம் த்ரிபிரபி நிக
மைரகீயமாந ஸ்வரூபம் |
திஸ்ரோ Sவஸ்தா விதந்தம் த்ரியுகஜநி
ஜுஷம் த்ரிக்ரமாக்ராந்த விச்வம்
த்ரைகால்யே பேதஹீநம் த்ரிபிரஹமநிசம்
யோகபேதைர் பஜே த்வாம் || 9 ||
ஸத்யம் சுத்தம் விபுத்தம் ஜயதி தவ
விபுர் நித்யமுக்தம் நிரீஹம்
நிர்த்வந்த்வம் நிர்விகாரம் நிகில குணகண
வ்யஞ்ஜநாதார பூதம் |
நிர்மூலம் நிர்மலம் தந்நிரவதி மஹி
மோல்லாஸி நிர்லீனமந்தர்
நிஸ்ஸங்காநாம் முநீநாம் நிருபம பரமா
நந்த ஸாந்த்ர ப்ரகாசம் || 10 ||
துர்வாரம் த்வாதசாரம் த்ரிசத பரி
மிளத் ஷஷ்டிபர்வாபிவீதம்
ஸம்ப்ராம்யத் க்ரூர வேகம் க்ஷணமநு
ஜகதாச் சித்ய ஸந்தாவமாநம் |
சக்ரம் தே காலரூபம் வ்யதயது நது
மாம் த்வத்பதை காவலம்பம்
விஷ்ணோ காருண்ய சிந்தோ பவநபுரபதே
பாஹி ஸர்வாமயௌ காத் || 11 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ